கலாசார விழா - 2019
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா.
தலைவர் - திரு. சண்முகராசா சிவஶ்ரீ
இடம் - யூனியன் கல்லூரி தெல்லிப்பளை
காலம் - 2019.10.04 வெள்ளிக்கிழமை
நேரம் - பி.ப 2.30 மணி
















