தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளானது 04.01.2020 சனிக்கிழமை ஆரம்பமானது. 4, 5 ஆம் திகதிகளில் ஆண்கள் பெண்களுக்கனா உதைபந்தாட்டம், கராத்தே, கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அனைத்து கழகங்களும் பங்குபற்றியதுடன் போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.















