பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் உள்ளடங்கும் காணி உரிமையாளர்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இவ் உரிமையாளர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் (Next of Kin) மாவட்ட செயலகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ப்படுகிறீர்கள்.
காணி உரிமையாளர் விபரம் பார்வையிட
தகவல் திரட்டு படிவம் பார்வையிட
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் திரட்டு படிவத்தை பூரணப்படுத்தி காணியின் உறுதிகளின் பிரதிகளையும் இணைத்து "மாவட்ட செயலாளர், மீள்குடியேற்றப் பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்." எனும் முகவரிக்கு விரைவாக தபால் மூலம் அல்லது பூரணப்படுத்திய தகவல் படிவத்தினையும் காணி உறுதியினையும் Scan செய்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ப்படுகிறீர்கள்.
ஆதாரம்: மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்
















