வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் கற்கும் 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மையங்கள். 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்
- 21.10.2021
- யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
- 22.09.2021
- யா/ தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி
- 23.09.2021
- யா/ அளவெட்டி அருணோதயா கல்லூரி
- 25.09.2021
- யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்
















