வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கான மூன்றாம் சுற்று தடுப்பூசிகள் (Pfizer Booster Dose) கீழே உள்ள மையங்களில் வழங்கப்பட உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் தமது இரண்டு தடுப்பூசிகளையும்பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட  மக்கள் (மூத்த குடிமக்கள்),தமக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையத்தில் தமது மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

  •     29.11.2021 - 30.11.2021
  •     தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை
  •     01.12.2021 - 02.12.2021
  •     பிரதேச வைத்தியசாலை அளவெட்டி
  •     03.12.2021 - 04.12.2021
  •     பிரதேச வைத்தியசாலை இளவாலை
  •     06.12.2021
  •     J/254 பலாலி வடக்கு கிராம அலுவலர் காரியாலயம்
  •     07.12.2021
  •     குட்டியப்புலம்
  •     ஆரம்ப சுகாதார நிலையம், குரும்பசிட்டி
  •     09.12.2021 - 10.12.2021
  •     தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை

குடியுரிமை சாசனம்

Scroll To Top