தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே நடாத்தப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் போட்டிக்கான  விருது வழங்கும் நிகழ்வானது கடந்த 15.12.2022 ஆம் திகதியன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. தெல்லிப்பளை பிரதேச செயலகமானது தேசிய ரீதியில் முதலாம் இடத்தினைப் பிடித்து குறித்த  விருதினை  கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து பிரதேச செயலாளர் திரு. சண்முகராசா சிவஶ்ரீ தலைமையிலான குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
 Productivity DS office Productivity award 2020 

குடியுரிமை சாசனம்

Scroll To Top