அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்தினை எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் உடுவில் பிரதேச செயலகம்  தம்வசப்படுத்திக்கொண்ட.

 2026ஆம் ஆண்டிற்கான யாழ்  மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் 04.07.2026 அன்று காலை 09.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது  .இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டார்.மாவட்டச் செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்கள் முழுமையாக இப் போட்டியில் பங்குபற்றியது. 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்தினை எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம்  மற்றும் உடுவில் பிரதேச செயலகம் சம புள்ளிகள் பெற்று வெற்றியை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.

GA4GA5

GA1GA2

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top