கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கலைஞர்களுக்கான மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் தெல்லிப்பழை  பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கலைஞருக்கு மருத்துவ உதவித்தொகையான  ரூபா 40,000/=  காசோலை உதவிப் பிரதேச செயலாளர் அவர்களால் 03.07.2026 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2026 08 18 at 14.43.03

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top