கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலைத்துறைக்கு சேவையாற்றிய மூத்த கலைஞர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சுகநலன் விசாரித்து கெளரவிக்கும் "கலைஞர் சுவதம்" நிகழ்வில் 07.07.2026 மற்றும் 10.07.2026 ஆம் திகதிகளில் கீரிமலை ,மயிலிட்டி,அளவெட்டி ,  மாதனையை சேர்ந்த நான்கு கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

WhatsApp Image 2026 08 17 at 15.18.03WhatsApp Image 2026 08 18 at 09.54.38

குடியுரிமை சாசனம்

Scroll To Top