அமெரிக்க செனட் பிரதிநிதிகள் விஜயம்
தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற பிரதேசங்களிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க செனட் பிரதிநிதிகள் J/251 மயிலிட்டி துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மீள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் மயிலிட்டி துறைமுகத்தினையும் மற்றும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டதுடன் J/246 மயிலிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மீள்குடியேற்ற பணிகள் குறிந்து நேரடியாக பார்வையிட்டதுடன் வீட்டுத்திட்ட வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மகளுடனும் மற்றும் அங்கு கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுடனும் நேரடியாக கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.

















