Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
30 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி அட்டவணை
- விவரங்கள்
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி திட்டம். 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தமது கிராம அலுவலர் பிரிவிற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நேர மற்றும் கால அடிப்படைடயில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடலாம்.
மேலும் படிக்க: 30 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி அட்டவணை
Vaccine Schedule for Teachers
- விவரங்கள்
Covid 19 vaccination program for the teachers in Tellipalai MOH area schools is scheduled on 16th July 2021 at Union College Tellipalai.
தடுப்பூசி அட்டவணை
- விவரங்கள்
வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மையங்கள். 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் (மூத்த குடிமக்கள்) தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடலாம்.
- 05.07.2021-06.07.2021
- யா/ அளவெட்டி அருணோதயா கல்லூரி
- யா/ மல்லாகம் மகா வித்தியாலயம்
- 07.07.2021-
08.07.2021 - யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
- யா/ கீரிமலை நக்லேஸ்வரா மகா வித்தியாலயம்
-
09.07.2021-10.07.2021 -
யா/ வயாவிளான் மத்திய கல்லூரி
கொவிட் 19 தடுப்பூசி பெறுவதில் எமது பிரதேச பொது மக்கள் காட்டிய ஆர்வம் மற்றும் ஆதரவு காரணமாக, வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து கொவிட் 19 தடுப்பூசிகளும் இன்று நிறைவடைந்துள்ளன. இதன் காரணமாக, தடுப்பூசி மையங்களில் நாளை முதல் 10.07.2021 வரை திட்டமிட்டபடி இந்த பணி நடைபெறாது என்பதை தயவுடன் அறியத்தருகிறோம்.
எதிர்காலத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பகுதிக்கு தடுப்பூசிகள் ஒதுக்கப்படும்போது, தடுப்பூசி போடத் தவறிய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எங்கள் பிரதேச செயலாளர் அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவிக்கிறார்.
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
- விவரங்கள்
யாழ் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெற்று வரும் நிலையில் 29.01.2021 செவ்வாய்க்கிழமை காலை தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழுத்தலைவருமான கெளரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் படிக்க: பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்























