News & Events
- விவரங்கள்
வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கான மூன்றாம் சுற்று தடுப்பூசிகள் (Pfizer Booster Dose) கீழே உள்ள மையங்களில் வழங்கப்பட உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் தமது இரண்டு தடுப்பூசிகளையும்பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் (மூத்த குடிமக்கள்),தமக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையத்தில் தமது மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கான தடுப்பூசி அட்டவணை - ஃபைசர் பூஸ்டர் டோஸ்
- விவரங்கள்
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் கற்கும் 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மையங்கள். 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்
மேலும் படிக்க: 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தல்
- விவரங்கள்
வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பகுதியில் வசிக்கும் 20-30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மையங்கள். 20-30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடலாம்
மேலும் படிக்க: 20 - 30 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி அட்டவணை
- விவரங்கள்
பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் உள்ளடங்கும் காணி உரிமையாளர்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இவ் உரிமையாளர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் (Next of Kin) மாவட்ட செயலகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ப்படுகிறீர்கள்.
காணி உரிமையாளர் விபரம் பார்வையிட
தகவல் திரட்டு படிவம் பார்வையிட
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் திரட்டு படிவத்தை பூரணப்படுத்தி காணியின் உறுதிகளின் பிரதிகளையும் இணைத்து "மாவட்ட செயலாளர், மீள்குடியேற்றப் பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்." எனும் முகவரிக்கு விரைவாக தபால் மூலம் அல்லது பூரணப்படுத்திய தகவல் படிவத்தினையும் காணி உறுதியினையும் Scan செய்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ப்படுகிறீர்கள்.
ஆதாரம்: மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்

















