News & Events

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தில் சமூகங்களிற்கும் கள அலுவலர்களுக்குமான சமூக உற்பத்தி திறனின் 6 முக்கிய கூறுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 13/8/2026 கல்லாரை கிராமத்தில் நடாத்தப்பட்டது.

 

kalarai 22.08.2026

 

தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.08.2026  ஆந் திகதி   நீர்வளசபையினால் நிலத்தடி நீர் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு   நடைபெற்றது.இதில்  நிலத்தடி நீர் தொடர்பான முக்கியத்துவம் மற்றும் சபையின் சேவைகள் செயல்பாடுகள் குழாய்கிணறு கட்டுமானம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

watere3water1watere2

சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தில்   08.08.2026  ஆந் திகதி கீரிமலை கடற்கரையை  தூய்மைபடுத்தும் செயற்பாடு நடைபெற்றது.

இதில் கௌரவ பாரளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய,வைத்திய நிபுணா் ஸ்ரீ பவானந்தராஜா அவா்களும் கடற்படையினரும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டசிரமதான பணியில் ஈடுபட்டனர் . 

aththama6aththama2aththama1aththama5

 தேசிய இளையோர் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டி வெற்றியாளர்களான யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணியினருக்கான  கெளரவிப்பு விழா கருகம்பானையில் 08.08.2026  ஆந் திகதி  நடைபெற்றது  இவ் அணியின் 12வீரங்கனைகள் எமது பிரதேசத்தை சார்ந்தவர்கள்  .

Sportfes9Sportfes8Sportfes6

Sportfes4Sportfes10Sportfes5

 

50 இலட்சம் பெறுமதியான புதிய வீடு ஒன்றினை கட்டிக் கொள்வதற்குாிய அனுமதி கடிதத்தினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய,வைத்திய நிபுணா் ஸ்ரீ பவானந்தராஜா அவா்கள் 03.08.2026  அன்று எமது அலுவலகத்தில் வழங்கி வைத்தாா்.

diaster diva1

Subcategories

Scroll To Top