News & Events

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட கௌரவிப்பு விழா  2026.09.30 ம் திகதி புதன்கிழமை வவுனியாவில் ஹோட்டல்  செல்வஜீவிதம் மண்டபத்தில் நடைபெற்றது.சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கங்களை மக்களிடையே சிறப்பாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் முன்னெடுத்தல் போன்றவற்றில்   தேசியமட்டத்தில் சிறப்பிடத்தை பெற்றுக்கொண்டமைக்காக தெல்லிப்பழை பிரதேச செயலகம் கௌரவிக்கப்பட்டது.

ssb awardssb award2

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டுஅலுவல்கள்,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பண்பாடு பெருவிழா 29.09.2026 ம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் எமது பிரதேச பொது வைத்திய நிபுணர்  செ.பிரசாத்  அவர்களுக்கு சிறந்த நூலிற்கான விருதும் கலைஞர் க .சௌந்தராயன் அவர்களுக்கு கலைகுரிசில்  விருதும் கிடைக்க பெற்றது. 

artistaward1artistaward2

 

28.09.2026 அன்று உள்விவகார பிரிவு தொடர்பான விழிப்புணர்வு பிரதேச செயலாளர் தலைமையில் உதவி பிரதேச செயலாளரால் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மாநாடு மண்டபத்தில்  நடாத்தப்பட்டது.

WhatsApp Image 2026 10 05 at 13.10.30 1WhatsApp Image 2026 10 05 at 13.10.31

 

28.09.2026  அன்று உள்விவகார பிரிவு தொடர்பான முறைப்பாட்டுப்பெட்டி மற்றும் பதாகைகள் சுவரொட்டிகள்  மக்கள் விழிப்புணர்வுக்காக  பிரதேச செயலக வளாகத்தில் ஒட்டப்பட்டன.

iau noticeiau notice2iau notice3

 

Subcategories

Scroll To Top